'புஷ்பா 2' டிக்கெட் விலை உயர்வுக்கு ஒப்புதல்: தெலுங்கானா அரசுக்கு அல்லு அர்ஜுன் நன்றி
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'புஷ்பா 2' வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
3 Dec 2024 4:02 PM ISTபஸ் நிலையத்தில் பிறந்த குழந்தை... வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயணம் அறிவித்த தெலுங்கானா அரசு
கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 2:39 AM ISTமுஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு
முஸ்லிம் அரசு ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு ஒரு மணி நேரம் முன்னதாக வெளியேறலாம் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
11 March 2024 2:58 PM ISTஎங்களுக்கு தர வேண்டிய மின்சார நிலுவைத் தொகையை திருப்பி தாருங்கள் - தெலுங்கானா அரசுக்கு ஆந்திர முதல் மந்திரி கடிதம்
தெலுங்கானா அரசு தர வேண்டிய ரூ. 6,756 கோடி மின் பாக்கியை செலுத்தக்கோரி ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதி உள்ளார்.
30 Aug 2022 9:32 AM ISTகலபுரகி பஸ் விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு
கலபுரகி பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
5 Jun 2022 3:35 AM IST